மோடியின் விமான பயண செலவு மிக குறைவாக வந்தது எப்படிஎன்ற ரகசியம் தற்போது வெளி வந்துள்ளது.மோடி விமானத்தில் ஏறி விமானம் குறிப்பிட்ட உயரத்திற்கு வந்ததும் என்ஜினை ஆஃப் பண்ணி விட சொல்லுவாராம். பிறகு விமானம் அதே இடத்தில் மிதந்து கொண்டிருக்கும். கீழே பூமி சுத்தும் அல்லவா? தான் போக வேண்டிய நாடு நேர் கீழே வந்ததும் “இப்ப இறக்குடா பிளேனை” என்று மோடி சொல்வாராம். உடனே பைலட் பிளேனை கீழே இறக்குவாராம்.மேலே ஏறவும் கீழே இறங்கவும் மட்டுமே பெட்ரோல் செலவாகும் என பைலட்கள் ஆச்சரியப்படுவார்களாம்.அவ்வாறு ஆச்சரியப்பட்ட பைலட் ஒருவர்தான் மண்டை வெடிச்சுடும் போல இருந்ததால் இந்த ரகசியத்தை வெளியில் சொல்லி விட்டாராம்.இதை கேட்ட பக்தாள்ஸ்கள் பொங்கி பொங்கி அழுது தரையை பிராண்டி 2099வரை மோடிதான் பிரதமர் என்று கூறி வருகிறார்கள்.
ஜௌக்கிதார்_ஜால்ரா_வாயன்
_ _ _
மோடி :- சூரியனின் வெப்பத்தை குறைக்க இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்காத ரகசியத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். அதாவது ஒரு ராக்கெட்புல்லா ஐஸ்கட்டிகளை எடுத்துட்டு போய் சூரியன் மேல கொட்டிட்டு வந்திடலாம்.
இஸ்ரோ :- மிஸ்டர் பி.எம். சூரியனை நாம் நெருங்கமுடியாது. அது மிகவும் சூடாக இருக்கும். நம்மை எரித்து சாம்பலாக்கிவிடும்.
மோடி :- அது எனக்கு தெரியாதா? ராத்திரியில் போய் கொட்டிட்டு வந்திடுங்க மேன்.
வாட்சாப் பதிவு